கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன்

 

கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன்

தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன்

 

கிருபை நல்ல கிருபை

என்னை உயர்த்தும் தேவ கிருபை

 

முன் குறித்த கர்த்தர் கிருபை

என்னை இரட்சித்த தேவ கிருபை

கரம் பிடித்த கர்த்தர் கிருபை

தினம் நடத்தும் தேவ கிருபை   - கர்த்தா

 

நிலைநிறுத்தும் கர்த்தர் கிருபை

ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை

சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை

என்னை தொடரும் தேவ கிருபை- -கர்த்தா

 

நினைத்தருளும் கர்த்தர் கிருபை

என்றும் மாறா தேவ கிருபை

திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை

பெலன் கொடுக்கும் தேவ கிருபை- கர்த்தர்

 

என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை

வாழ வைக்கும் தேவ கிருபை

சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை

முடி சூட்டும் தேவ கிருபை           - கர்த்தர்